அன்புடையீர் வணக்கம்🙏
தமிழ் ஆசிரியர்கள் / ௨தவிப் பேராசிரியர்கள்
மற்றும் முனைவர் பட்ட
ஆய்வாளர்கள் கவனத்திற்கு.
இந்திய தேசிய தேர்வுப்
பணி(NTS-I), இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (CIIL), மனசகங்கோத்ரி, மைசூர், இந்நிறுவனத்தால் ஐந்து நாட்கள் நுண்தேர்வு மற்றும் மதிப்பீடு குறித்த இணையவழி பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் மற்றும்
மொழியியல் கற்பிக்கும்
பள்ளி / கல்லூரி
ஆசிரியர்களுக்காக இப்பயிற்சி நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சிப் பட்டறை நவம்பர்
02-06, 2020 வரை நடைபெறும். மேலும் தகவலுக்கு, இந்திய தேசிய தேர்வுப் பணி (NTS-I), வலைதளமான
www.ciil-ntsindia.net ஐப்
பார்த்து Announcement
இணைப்பைக் கிளிக் செய்க. விண்ணப்பிக்க
காலக்கெடு 27.10.2020.
இந்த தகவலைப் படித்த
பிறகு பிற தமிழ்
ஆசிரியர்கள் / உதவிப் பேராசிரியர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்குப்
பகிரவும். – முனைவர் முரளி மோகன், NTS-I, CIIL, மைசூர்.
No comments:
Post a Comment