Wednesday, 6 August 2014

தமிழுக்குரிய அடைமொழிகள் 1

            

  • அணி ஆர் செந்தமிழ்  (சம்பந்தர் 331)
  • அந்தமிழ் (திவ்யப்பிரபந்தம் 650,தமிழியக்கம் 110)
  • அமிழ்தத் தென்தமிழ்
  • அமிழ்தம் எனுந் தமிழ் (கனிச்சாறு 1 பக் 109)
  • அமுதத்தமிழ்
  • அமுத் அனைய தமிழ் (செந்தமிழ்ச்செல்வம் 4)
  • அமுதம் ஊறிய தமிழ் (இசை 9-10)
  • அமுதனைய செந்தமிழ்  (செந்தமிழ்ச்செல்வம் 17)
  •  அமுது உறழ் தீந்தமிழ் (இசை 11-10)
  • அமுது ஒத்த தமிழ் (தமிழியக்கம் 91)
  • அரிய தமிழ் (திருப்புகழ் 1101)
  • அரிய தீந்தமிழ் (கந்தப்புராணம் 2-27-10)
  • அருட்டமிழ் 
  • அருந்தமிழ் (செந்தமிழ்ச்செல்வம் 63 கனிச்சாறு 1 பக் 23)
  • அழகார்ந்த  செந்தமிழ் (கனிச்சாறு 1 வாழ்த்து)
  • அழகுத்தமிழ்
  • அளிதமிழ் (பாரதிதாசன்)
  • ஆடல் தரும் செந்தமிழ்  (தமிழியக்கம் 5)
  • ஆரா அருந்தமிழ்  (சம்பந்தர் 89)
  • ஆழி அமுதனைய செந்தமிழ் (செந்தமிழ்ச்செல்வம் 17)
  • ஆற்றல் சால் தமிழ் 
  • இசைத்தமிழ் (திவ்வியப்பிரபந்தம் 718)
  • இசை மலி தமிழ்  (சம்பந்தர் 22)
  • இருந்தமிழ் 
  • இலங்கு தமிழ்
  • இளவண்டமிழ் (வில்லி பாரதம் 1-7-20)

No comments:

Post a Comment